அனைத்து வகையான தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் "ஆண்டு தேர்ச்சி அறிக்கை" -யினை வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து வட்டார கல்வி அலுவலர் அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு பெற வேண்டிய முக்கியமான படிவங்களில் ஒன்றான "Students School TC Request Letter" படிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிவம் www.asiriyar.net வலைதளத்திற்காக உருவாக்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களின் சக ஆசிரியருக்கும் இதனை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிவத்தினை PDF - ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள "Click Here To Download" லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment