Tn Manavan shares you TNTET - Paper 2 - Official Detailed Syllabus. Tamilnadu Teachers Recruitment Board was conducted TET exam. The syllabus of the TET Exam is not changed from the beginning of the Exam, So Aspirants can use this question paper for your preparation.
- which is Prepared by Tamilnadu Teachers Recruitment Board
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இப்பாடத்திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டமாக வெளியிடப்பட்டது மேலும் அது முதல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கும் இந்த பாடத்திட்டத்தின்படியே கேள்வித்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தனியாக எவ்வித பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை நன்கு படித்து அதன்படி திட்டமிட்டு தயாரானால் வெற்றி நிச்சயம்
Topic : TNTET - Paper 2 - Official Detailed Syllabus
File type : PDF
Medium : English & Tamil Medium
Prepared by : Tamilnadu Teachers Recruitment Board


No comments:
Post a Comment